KALAI NILA THAVAZHUM

கலைநிலா தவழும்
___எழில்நிறை திருநுதல்
விலையிலா முத்தணி
___பாலமுத மார்பு
அலைபாயும் கருநிறக்
___காரெழில் கூந்தல்
சிலைக்கரும்பு சிற்றிடை
___அருள்விழி பேரெழிலால்

சிலைக்கரும்பு
= கரும்பு வில்

எழுதியவர் : Kavin (28-Apr-22, 9:58 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 26

மேலே