AZHAKE SAKTHI

அழகே சக்தி என்றால்
___அன்போ சிவமாம்
அழகுடன் ஆற்றல்
__சிவசக்தி என்பார்
அழகுசக்தி பிரிந்திடின்
__சிவம்சவம் என்பார்
பழகுதமிழால் போற்று
__அன்புடன் ஆற்றலை !

எழுதியவர் : Kavin (28-Apr-22, 9:35 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 27

மேலே