செங்கீரைத் தண்டு - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா

செங்கீரைத் தண்டதுதான் தீராத பித்தத்தைத்
தங்காமல் ஓட்டிவிடுந் தையலர்க்குப் - பொங்கும்
பெரும்பாட்டை நீக்கும் பெரிய கறியாந்
தரும்பாட்டு வெப்பகற்றுந் தான்

- பதார்த்த குண சிந்தாமணி

பித்தம், பெரும்பாடு, சன்னிசுரம் இவற்றை செங்கீரைத் தண்டு நீக்கும் .

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (28-Apr-22, 8:52 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 13

மேலே