MOUNA PUNNAKAIYE

பொழியும் நிலவை
___புன்னகையால்
___வரவேற்கிறாய்
விழியில் இருவேறு
___நிலவினை ஏந்துகிறாய்
மொழியில் நீயாரோ
___எனக்குத் தெரியவில்லை
மொழிவதில் தயக்கமோ
___மௌனப் புன்னகையே !

எழுதியவர் : Kavin (28-Apr-22, 11:00 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 69

மேலே