கண்ணீர் துளிகள்

சோகங்களை மறைக்க நினைத்து சிரிப்பேன்,
ஆனால் தனியாக இருக்கும் போது என்னுடன் என்றும் நீ மட்டுமே இருப்பாய்...(கண்ணீர் துளிகள்).

எழுதியவர் : பாலாஜி கண்ணன் (28-Apr-22, 11:40 pm)
சேர்த்தது : Balaji kannan
Tanglish : kanneer thulikal
பார்வை : 188

மேலே