கார்மேகம்..!!

அவன் கண்ணீரை
எவர் ஒருவரும் கண்டு
கொள்ளக் கூடாது என்பதற்காக
கார்மேகம் அவன்
தலைமீது கூடுகிறது. !!

எழுதியவர் : (29-Apr-22, 9:26 am)
பார்வை : 41

மேலே