GEETHAM NATHAM VETHAM MANITHAM

கீதோ உபதேசத்தால்
__உயர்ந்தான் அர்ச்சுனன்
நாதோ உபதேசத்தால்
__உயர்ந்தான் பக்தன்
வேதோ உபதேசத்தால்
__உயர்ந்தான் அந்தணன்
சாதா மனிதா
__நீயும் உயர்ந்திடடா

எழுதியவர் : Kavin charalan (29-Apr-22, 9:41 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 28

மேலே