SALT RASAK KULLAYINI

உப்பிட்டவரை உள்ள
___அளவும் நினைத்திடு
உப்புத் தின்னவன்
___தண்ணீர் குடிப்பான்
தப்புச் செய்தவன்
___தண்டனை பெறுவான்
உப்பில் அயோடின்
____உடலுக்கு நன்று !

நீ விரல்களால்
எடுத்தப் போட்ட உப்பும்
சக்கரையாய் இனிக்குதடி

மை டியர்
ராசக் குல்லாயினி !

எழுதியவர் : கவின் சாரலன் (29-Apr-22, 11:52 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 30

மேலே