கடந்து செல்..!!

துவாரகையும் துவண்டு
போன நாள் வந்தது..!!

அகிலம் போற்றும்
ஆண்டவனுக்கும் அழிவு வந்தது..!!

மானிடா உனக்கும் மறந்து போகும் அல்லது மறைந்துபோகும்
நாள் வரும் கலங்காதே கடந்து செல்..!!

எழுதியவர் : (30-Apr-22, 6:23 pm)
பார்வை : 51

மேலே