பிறந்தநாள் வாழ்த்துக்கள்

உழைக்கும் நாளில்
உருவெடுத்தவள் இவள்..!!

வின்மீனுக்கு எல்லாம்
வெண்ணிலாவாக பிறந்து
விட்டால் இவள்..!!

விசித்திர அழகில் பிறந்ததால்
அழகே வியர்த்துப் போகும் அளவிற்கு
இவள் பேரழகி..!!

மலர் கொடியில் பூத்த
மாயக்காரி இவள்..!!

மர்ம தேசத்தின்
இளவரசி இவள்!!

கொழுந்தில் வளரும்
குபேர சொர்க்கம் அடி உனது வீடு..!!

நாளெல்லாம் சந்தோஷமாக
காணத் துடிக்கும் இவளை..!!

உனது வீடு உனக்கு
மிகப் பெரிய வரம் அடி..!!

பூவே புண்ணகை நிலவே
புது வருடப் பிறப்பில் ஆனந்தம் பொங்கட்டும்..!!

அன்பானவர் பிறந்தநாள் வாழ்த்துக்கள் யாழினி..!!

எழுதியவர் : (30-Apr-22, 10:05 pm)
பார்வை : 94

மேலே