தொழிலாளர்கள் தினம்
உழைப்பும் பிழைப்பும்
தொழிலாளர்களுக்கு
இரு கண்கள்
அதில் கண்ணீரும் கவலையும்
குறைவதுமில்லை மறைவதுமில்லை...
உழைத்து உழைத்து
உருக்குலைந்த தொழிலாளர்கள்
விடியல் வரும்
வாழ்வில் வசந்தம் வரும்
என்ற கனவுகளோடு
காத்திருக்கிறார்கள்
ஒவ்வொரு வருடமும்
வெறுமென வந்து போகிறது
மே 1ஆம் தேதி...
.