கலிகாலம் -- 1


ஆசிரியபபா

ஒருவனுக்கு ஒருத்தி போதாது ஒழியும்
ஆண்பெண் வித்தியாசம் உடையில் காணா
நாகரீக மாயம் கற்பினை அழிக்கும்
மறுமணம் முடிப்பர் மாதரார்
கருச்சிதைவை அரசும் ஏற்று செய்யுமே


எழுதியவர் : பழனி ராஜன் (1-May-22, 7:48 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 69

மேலே