சுத்தமண்டூரம் மகாமண்டூரம் - சித்தமண்டூரம் - நாராயணமண்டூரம் - நேரிசை வெண்பா

சுத்தமண்டூரம் மகாமண்டூரம் - சித்தமண்டூரம் -
திரிகடுகாதிமண்டூரம் - நாராயணமண்டூரம்
நேரிசை வெண்பா

சுத்தமண் டூரம் துதிமகா மண்டூரம்
சித்தமண் டூரம் திரிகடுகம் - ஒத்திடுமண்
டூரநா ராயணமண் டூரம் இவைக்குவெகு
தூரமாம் பாண்டொடுசோ பை

பதார்த்த குண சிந்தாமணி

சுத்த மண்டூரம், மகாமண்டூரம், சித்த மண்டூரம், திரிகடுகாதி மண்டூரம், நாராயண மண்டூரம் இவற்றிற்கு ஐவகைப் பாண்டு நோய்களும் ஆறுவித சோபைகளும் நீங்கும்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (1-May-22, 7:48 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 18

சிறந்த கவிதைகள்

மேலே