தேவதை கூட _

தேவதைகள்
மண்ணில் பிறப்பதில்லை
மனதில் பிறக்கிறார்கள்...

மனதிற்கு பிடித்துவிட்டால்
எல்லாரும்
தேவதைகள் தான்..

பிடிக்கவில்லை என்றாலோ
தேவதை கூட ___________

அன்புடன் ஆர்கே ..

எழுதியவர் : kaviraj (2-May-22, 7:56 pm)
பார்வை : 59

மேலே