ஹைக்கூ

விலைவாசி உயர்வுகளுக்கு முன்
மண்டியிட்டு கிடக்கும்
சம்பள உயர்வுகள்

அன்புடன் ஆர்கே ..

எழுதியவர் : kaviraj (2-May-22, 8:20 pm)
Tanglish : haikkoo
பார்வை : 153

மேலே