UN OTAIKKULIR PAARVAI

கோடையில் குளிர்தரும்
__எழில்மிகு மரநிழல்கள்
ஓடைநீர் பனிபோல்
__குளிர்தரும் அள்ளி ;
ஆடையில் கடைவிழி
__அழகில் ஓவியமேஉன்
ஓடைக்குளிர் பார்வை
__எனக்கு கொடைக்கானல்

எழுதியவர் : Kavin charalan (7-May-22, 3:52 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 46

மேலே