முயலும் காதல்

என் காதலை நீ
புறக்கணித்து ..
கடிந்து திட்டுகிறாய்

நானோ அமைதிக்கான
நோபல் பரிசு பெற்றதாய்
ஆர்ப்பரிக்கிறேன்

எழுதியவர் : (7-May-22, 2:13 pm)
Tanglish : muyalum kaadhal
பார்வை : 89

மேலே