VILLI NEE

அல்லிக் குளத்தில்
___நிலவு காயுது
முல்லைத் தோட்டத்தில்
___தென்றல் வீசுது
மல்லிகை மலர்களும்
___போட்டியில் பூக்குது
வில்லிநீ வராததால்
___கொண்டாட்டம் பாரடி !

எழுதியவர் : Kavin charalan (7-May-22, 11:06 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 51

மேலே