✍️தெரிவதும் இல்லை சிந்திக்க நேரமும் இல்லை💯

காதலால் இணைந்து
காயத்தை கடந்து
காலத்தை மாற்றி
காத்துகிடக்கும் உயிருக்கு
காதலால் இணைந்தது மட்டுமே தெரியும்
கடந்துவந்த பாதையோ
கவலையின் காயமோ
தெரிவதும் இல்லை
சிந்திக்க நேரமும் இல்லை


உங்கள்
😍தமிழ் அழகினி✍️

எழுதியவர் : 😍தமிழ் அழகினி✍️ (7-May-22, 10:19 am)
பார்வை : 198

மேலே