மகனதிகாரம் - 3
இப்போதெல்லாம்
இரவு நேரங்களில்
அடிக்கடி சண்டை
வந்துவிடுகிறது
நீ கொட்டி வைத்த பொம்மைகளை
யார் எடுத்து பெட்டியில் சேர்ப்பது
என்பதே பிரச்சனை
என்ன செய்ய
நானே உன்னிடம் வேலைக்கு சேர்ந்து விட்டேன்
பொம்மை சேகரிக்கும் பணியாளனாக...
அன்புடன் ஆர்கே..