🎼இசைப்பாடும் கானத்தில் 🗣️✍️

இரவுகளில் இளைப்பாறி
இன்பத்தில் குளிக்கிறேன்
இதமான தென்றலின்
இசைப்பாடும் கானத்தில்.......


உங்கள்
😍தமிழ் அழகினி✍️

எழுதியவர் : 😍தமிழ் அழகினி✍️ (8-May-22, 9:03 am)
சேர்த்தது : 😍தமிழ் அழகினி✍️
பார்வை : 49

மேலே