கண்ணதாசன் வாலி

நேரிசை வெண்பா
கவிதை கவிஞன் இலக்கணப் பாட்டை
தவிக்க மனமும் எழுதும் -- தவிற
தவிக்கவெனின் எல்லோர் மனமும் நெகிழ
தவிதவித்து ஓடடவும் அன்று

குறள் வெண்பாக்கள்

செய்யும் கவிதையே செய்யுள் அறிந்திடும்
செய்யாக் கிறுக்கலை செய்யு

எழுத்து அசைசீர் எழுதி தளைதொடை
செய்யுளில் வைத்தமைத்து செய்


கவிஞன் என்பவர் தமிழ் மரபில் எழுதவதுதான் கவிதைஆகும்
கண்ணதாசன் வாலி கவிதைகளில் கூட வெண்டலைகள்
நிரம்ப இருப்பதைக் காணலாம். அதனால்தான் இன்றும்
அவர்கள் எழுதியதை ஜனங்கள் முணுமுணுக்க செய்கிறார்கள்.




.....

எழுதியவர் : பழனி ராஜன் (11-May-22, 9:00 am)
சேர்த்தது : Palani Rajan
Tanglish : kannadhaasan vaali
பார்வை : 93

மேலே