MATHUK KINNAMO IKUZHIYUM IRUKANNAM
புதுப்புது அர்த்தங்கள்
__சொல்லுதடி பூவிழிகள்
இதழ்களோ புரியாத
__மொழிபேசும் புத்தகம்
மதுக்கிண்ணமோ மாம்பழமோ
__குழியும் இருகன்னம்
புதுமை செய்யுதடி
__புன்னகை பூமுகம் !
புதுப்புது அர்த்தங்கள்
__சொல்லுதடி பூவிழிகள்
இதழ்களோ புரியாத
__மொழிபேசும் புத்தகம்
மதுக்கிண்ணமோ மாம்பழமோ
__குழியும் இருகன்னம்
புதுமை செய்யுதடி
__புன்னகை பூமுகம் !