தாயின் பாசம்..!!

தாயின் பாசத்தை
தராசில் எடை போட
நினைக்காதே
தராசை காணாமல் போகும்
அளவிற்கு தாய்ப்பாசம்
வென்றுவிடும்..!!

எழுதியவர் : (13-May-22, 3:35 pm)
பார்வை : 112

மேலே