இரட்டைக்கிளவி நாம்..!!

தட தட பட பட என
தமிழ் இரட்டைக்கிளவி நாம்..!!

ஒன்று பிரிந்த ஒன்று அர்த்தமற்றுப் போகும் ..!!

நம்மைப்போல் அதுவும்
தமிழோடு உறவாடுவோம்..!!

எழுதியவர் : (16-May-22, 6:31 am)
பார்வை : 28

மேலே