நாரத்தம் பழம் - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா

பித்தவழிக் குன்மமறும் பேராத தீபனமாம்
வித்தான தாதுவும்வி ளைந்திடுங்காண் - முத்திணைத்த
ஆரத்தைத் தாங்குமுலை ஆயிழையே எக்காலும்
நாரத்தை யின்கனியி னால்

- பதார்த்த குண சிந்தாமணி

இதனால் பித்த குன்ம நோய் நீங்கும்; பசியெடுக்கும் . சுக்கில விருத்தியுண்டாகும்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (16-May-22, 10:31 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 20

மேலே