விந்தை

புத்தனை முன்னிறுத்தி
பல பாவங்களைச் செய்தார்களெனப் பட்டியலிடுவோர்
பாதிக்கப்பட்டவர் படங்களைப் பதிவேற்றி
தம் பாவத்தின்
வரைவிலக்கணம் காட்டுகிறார் பாரீர்!
விந்தை!!!

நர்த்தனி

எழுதியவர் : நர்த்தனி (16-May-22, 9:18 am)
சேர்த்தது : Narthani 9
பார்வை : 64

மேலே