முதல்

"முதல் புள்ளி
வைக்கும் போதே,
கோலம்
தொடங்கி விடும்.

முதல் ஆடி
வைக்கும் போதே,
பயணம்
தொடங்கி விடும்.

எந்த
தொடக்கத்திலும்
வேணும் கவனம்!

பிறகு பார்த்துக்கலாம்
என்ற நினைத்தால்
குழப்பத்தில் விழனும். "

எழுதியவர் : (16-May-22, 7:13 am)
சேர்த்தது : லக்க்ஷியா
Tanglish : muthal
பார்வை : 108

மேலே