செம்மறியாட்டுத் தயிர் - நேரிசை வெண்பா
நேரிசை வெண்பா
செம்மறியின் றன்றயிரைத் தின்ன மதுரமிகுங்
கொம்மைமுலை மாதரசே கூறக்கேள்! – அம்ம!
கரப்பான் சொறியுங் கடுப்பிரத்த வாய்வும்
உரப்பர் முடல்கெடுமென்(று) ஓது
- பதார்த்த குண சிந்தாமணி
இதனால் கரப்பான், சொறி, மூலக்கடுப்பு, ரத்தமூலம், வாத நோய் இவை பலப்படும்; உடலுக்குத் துன்பந் தரும்
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
