வெள்ளாட்டின் தயிர் - மோர் - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா

வெள்ளாட்டின் வெண்டயிரோ மிக்கநல மாகுமதற்
குள்ளாடை யான்மந்தம் உண்டென்பார் - வெள்ளாட்டின்
மோரோமே கத்தை முதிரா(து) அடித்துவிடும்
பாரோர் அறியப் பகர்

- பதார்த்த குண சிந்தாமணி

இதன் தயிரால் அதிக வெப்பமும், ஏடால் மந்தமும் ஏற்படும்; மோர் பிரமேகத்தைப் போக்கும்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (17-May-22, 8:42 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 13

மேலே