காதல் புனிதமானது -10

ராகுல் தான் அவன் வெறும் பையன் அவனை நம்பி என் மகளை தரமுடியாது அதுவே ராகுல் நல்ல வசதியாக நல்ல வேலை பணம் என நாம் மகள் மகராணி போல் வாழ்வள்.
அப்பா நான் கௌதம்மை தவிர வேறு யாரையும் கல்யாணம்செய்து கொள்ள மாட்டேன்.உன் சம்மதத்தை கேட்க வில்லை சினேகா நான் முடிவு செய்து விட்டேன் அதே முகூர்த்தம் மாப்பிள்ளை ராகுல். ஏய் பாவிமனுஷா நாம் பெண் வாழ்க்கை இதில் போய் விளையாடுகிறாய். ஏய் நான் சொல்வது தான் முடிவு போ டி.
விட்டிற்கு வரும் ராகுல் சத்தம் போட்டு கூப்பிடுகிறான்.
அதற்கு உள்ளே சின்ன முதலாளி நாங்கள் செய்தது தவறுதான் எங்களுக்கு மனபூர்வமாக சம்மதம் கல்யாணத்திற்கு என சொல்ல அவர் மனைவி அதிர்ச்சி ஆகிறாள். ராகுல் எனக்கு ஒகே அப்பா இவ்வளவு சீக்கிரம் நீங்கள் மனசு மாறிவிட்டது ரொம்ப சந்தோசம் அப்பா.சரி நீ போ நீ கல்யாண மாப்பிள்ளை ராகுல் சந்தோசம்மாக இரு.ஒகே அப்பா.சின்ன முதலாளி தான் மனைவி இடம் ராகுல் சந்தோசம் தான் முக்கியம் அவன் ஆசைப்பட்ட அவளையே திருமணம் செய்து வைக்கலாம்.உங்கள் சம்மதம் தான் என் சம்மதம் வாருங்கள் சினேகா விடம் பேசிவிட்டு வரலாம்.ராகுல் யாரும் போக வேண்டாம் நான் பார்த்து கொள்கிறேன் நீங்கள் கல்யாணத்திற்கு வந்தால் போதும் வேறு ஏதுவும் வேண்டாம். ராகுல் போன் செய்து அம்மா அப்பா இருவரும் சம்மதம் சொல்லி விட்டனர் ஆங்கிள் இனி எந்த பிரச்சனையும் இல்லை. சரி தம்பி இந்த சமயத்தில் கௌதம் போன் செய்கிறான் சினேகா விடம் இருந்து போனை பறித்த வடிவேல். ஏய் இனி நீ போன் செய்ய கூடாது என சொல்ல இதை கேட்டா கௌதம் அதிர்ச்சி ஆகிறான் நான் கௌதம் மாமா என்கிறான்.அதை தெரிந்து தான் சொல்கிறேன் என போனை வைத்து விட்டன்.உடனே கௌதம்
வண்டி எடுத்து கொண்டு வருகிறான்
சினேகா அழுகிறாள் வாழவே பிடிக்க வில்லை என சொல்கிறாள்.அப்படி சொல்லதே.சினேகா சினேகா என கூப்பிட்டு கொண்டே வருகிறான். அதை கேட்டா வடிவேல் ஏய் நில்லுடா எதுக்கு வந்தாய் நான். சினேகாவை பார்க்க வந்தேன் அவளை நீ பார்க்க கூடாது. லட்சுமி வருகிறாள் அவர் நாம் மாப்பிள்ளை. இல்லை எனக்கு இவனுக்கு காட்டி தர விருப்பம் இல்லை என வடிவேல் சொல்ல வடிவேலின் சட்டையை பிடிக்கிறான்.லட்சுமி மாப்பிள்ளை என சொல்ல கை எடுத்து விடுகிறான் வடிவேல் உனக்கு எவ்வளவு தைரியம் இருந்தால் என் சட்டையை பிடிப்பாய் போ டா வெளியில் உனக்கு நான் என் மகளை கல்யாணம் செய்து தரமாட்டேன். மாமா என்னை மன்னித்து விடுங்கள் தான் பெரிய தவறு செய்து விட்டேன் என காலில் விழுகிறான் கால் லை பிடித்து காதருகிறான் போ டா என கால்லை உதருகிறான். சினேகா அவனை எழு கௌதம் நீ கவலைப்படாதே கல்யாணம் என்று எனக்கு நடந்தால் அது உன்னோடு மட்டும் தான் இல்லை என்றால் கருமாதி தான் கௌதம் யார் நினைத்தாலும் உன்னை என்னை பிரிக்க முடியாது கௌதம் நீ போ கௌதம் இப்போ சொல்கிறேன் ஐ.லவ்.யூ கௌதம் என சொல்லி விட்டு போகிறாள் அவனும் அழுது கொண்டே வருகிறான்.ராகுல் கல்யாண சேலை எடுத்து வந்து தருகிறான் அதை வாங்க வடிவேல் சினேகாவை அழைக்கிறான். அவளும் வருகிறாள் இந்த சினேகா நாம் கல்யாண சேலை உனக்கு ரொம்ப நல்லா இருக்கும். அதை வாங்கி அவன் முகத்தில் ஏறிகிறாள்
என் கல்யாண சேலை என் புருஷன் வாங்கி கொடுத்து விட்டான் இதை நீ போய் உன் மனைவியாக வருபவளுக்கு கொடு எனக்கு இல்லை. என்ன நீ தான் என் மனைவி.இந்த ஜென்மத்தில் நடக்காது இது பகல் கனவு பலிக்காது.ராகுல் ஏதுவும் பேசவில்லை கிளம்பி போகிறான் வடிவேல் பின்னால் வருகிறான் மாப்பிள்ளை நீங்கள் கவலைப்பட வேண்டாம் கல்யாணம் முடிந்தால் சரியாகிவிடும். சரி நான் வருகிறேன். கௌதம் விட்டிற்கு வந்து சொல்கிறான் உடனே பிரபு,பாக்கியம் சினேகா விட்டிற்கு வருகின்றனர்
வடிவேல் மரியாதை குறைவாக கேவலமாக பேசி விட்டன் அதை பார்த்து சினேகா மிகுந்த வேதனை படுகிறாள் லட்சுமி சொல்ல முடியாத கவலையில் இருக்கிறாள் கல்யாண நாள் வந்து விட்டது சினேகா இங்கு தவிக்கிறாள். கௌதம் அங்கு தவிக்கிறான். பிரபு கல்யாணம் என சொந்த பந்தம் எல்லோருக்கும் சொல்லி விட்டேம் இப்போது என்ன செய்வது,பாக்கியம் சொந்தம் பந்தம் அதை விடுங்கள் நாம் மகன் அவன் படும் வேதனை என்னால் தாங்க முடியவில்லை எதுக்கு வாழ்கிறோம் என தெரியவில்லை. என்ன பாக்கியம் இப்படி பேசுகிறாய் எப்படியும் கல்யாணம் நடக்கும் கடவுள் ஏதாவது வழியை காட்டுவார் நீ கவலைப்படாதே அவனுக்கு ஆறுதல் சொல்லு.இங்கு சினேகா சாப்பிடவில்லை யாரிடமும் பேசவில்லை.அவளை பார்க்க ராகுல் வருகிறான் நான் தனியாக சினேகா இடம் பேசவேண்டும். போங்க மாப்பிள்ளை.ஏய் நீ எல்லாம் ஒரு பிறவியா என் மகளை என் இப்படி சித்திரவதை செய்கிறாய்.இல்லை நான் உங்கள் மகளை காதலிக்கிறேன் எனக்கு அவளை ரொம்ப பிடிக்கும் நான் அவளை பார்த்த உடனே காதலிக்காக ஆரம்பித்து விட்டேன். அதை கேட்டா சினேகா அப்போது இவன் எல்லாம் தெரிந்து தான் இப்படி செய்கிறான்
இவன் என்ன செய்தலும் நான் இவனை செய்து கொள்ள
மாட்டேன் ராகுல் வருகிறான் சினேகா நான் உன்னை நல்ல பார்த்து கொள்வேன் நீ கவலை இல்லமால் இரு.எனக்கு என்ன கவலை நான் சந்தோசம்மாக தான் இருக்கிறேன்.
இது போதும் சினேகா.எப்படி என்றாலும் நானும் கௌதம் தான் கல்யாணம் செய்து கொள்ள போகிறோம் என் காதல் புனிதமானது இதை பிரிக்கும் சக்தி கடவுளுக்கு கூட இல்லை. ஏய் இன்னோரு முறை கௌதம் என சொல்லதே.வடிவேல் ஏய் திமிருபிடித்த நாய்யே உனக்கு எவ்வளவு தைரியம் போனால் போகட்டும் என நினைத்தால் சும்மா அவன் பெயரை சொல்லி ஏன் மாப்பிள்ளை கோபபட வைக்கிறாய்.
நான் ஆயிரம் தடவை சொல்வேன் கௌதம்,கௌதம்,கௌதம்,ஒங்கி
அறைந்து அறையில் விட்டு பூட்டி வைக்கிறான் லட்சுமி தடுக்க வந்தால் அவளை கீழே தள்ளிவிடுகிறான் மாப்பிள்ளை நீங்கள் போய் கல்யாண வேலை பாருங்கள் இவர்களை நான் பார்த்து கொள்கிறேன். பிரபு என்ன செய்வது எப்படி கௌதம்,சினேகாவை ஒன்று சேர்ப்பது போலிஸ் இடம் புகார் கொடுக்கலாம்.என போலிஸ் ஸ்டேஷன் போகும் கௌதம் பிரபு அங்கு போனால் ராகுல் போலீஸ் பாதுகாப்பு கல்யாணத்திற்கு வேண்டும் கல்யாணத்தை நிறுத்த சிலபேர் நினைக்கிறார்கள்.இதை பார்த்து திரும்ப வந்து விட்டனர். ஏன் அப்பா.வேண்டாம் அவன் உன்னை ஏதாவது செய்து விட்டால் எனக்கு உன் அம்மாவுக்கு யார் இருக்கிறார் உன்னை விட்டால். கௌதம் ஹீரோவாக இருந்து தேவதாஸ் ஆக மாறி விட்டான். கல்யாண நாள் வந்து விட்டாது... சினேகா சாப்பிடவில்லை அழுது கொண்டே இருக்கிறாள்.லட்சுமி சினேகா இடம் நீ கவலைப்படாதே நான் எப்படியாவது உன்னை கௌதம்மை சேர்ந்து வைக்கிறேன். கௌதம் விட்டில் விஷத்தை குடிக்க பட்டில் எடுத்து நான் சட்டை பையில் வைக்கிறான் திடீரென வரும் அவன் அம்மா உடனே மறைக்கிறான் என்ன கௌதம் என கேட்க. எதுவும் இல்லை அம்மா.கௌதம் சினேகாவை பார்க்க வருகிறான் இவனுக்கு முன்னால் ராகுல் வெளியில் இருப்பான். கௌதம் உள்ளே போக வருகிறான். ராகுல் தடுக்கிறான். ஏய் என்னை தடுக்க நீ யார் டா.நான் தான் உனக்கு வில்லன் டா.நான் உனக்கு ஹீரோ டா. ஏய் உள்ளே போக வேண்டும் நகருடா.விட மாட்டேன் நாளை காலை கல்யாணத்திற்கு வந்து பார் எப்படி நடக்குது என உன் சினேகா நாளை முதல் என் சினேகா டா.அவள் எப்போதும் கௌதம் சினேகா டா.அவளை பார்க்க முடியாது போ டா என இருவரும் சண்டை போட்டு கொண்டு இருந்தனர் வடிவேல் மாப்பிள்ளை இவனை விட்டு விடுங்கள் சின்ன பையன் என ராகுலை அழைத்து போகிறான். மேல் அறை ஜன்னலில் இருந்து கௌதம்மை பார்த்து அழுகிறாள் அவன் மேலே திரும்பி பார்த்தால் சினேகா அவளை பார்த்து சினேகா என சத்தம் போடுகிறான். கவலை படாதே நான் இருக்கிறேன் உன்னை காப்பாற்றுவதற்கு.
வாட்ச்மேன் வந்து கௌதம்மை தூரத்துகிறான்.மாலை கல்யாண மண்டபத்திற்கு வருகின்றனர் . கட்டாயபடுத்தி அழைத்து வரும் வடிவேல்.இரவு மாப்பிள்ளை வரவேற்பு நடக்கிறது. ராகுல் அவன் பிராண்ட் என எல்லோரும் இரவு ஆட்டம் பாட்டம் என இருக்கிறான். சினேகாவை இரவு வரவேற்புக்கு அழைத்து வர சொல்கிறான் வடிவேல். லட்சுமி இது ஒரு கல்யாணம் இதற்கு என் மகளை நான் அழைத்து வரவேண்டும் என்னால் முடியாது.ஏய் ஒழுக்க அம்மா பெண்ணு இருக்கவேண்டும் இல்லை உங்களை கொன்று விடுவேன். முதலில் அதை செய்யுங்கள் அப்பா எனக்கு அவன் வேண்டாம். ஏய் மேடைக்கு சீக்கிரம் வரவேண்டும் வா.கௌதம் விடிந்தால் கல்யாணம் அவனால் விட்டில் இருக்க முடியவில்லை. மணமேடைக்கு வரும் சினேகா ராகுல் பக்கத்தில் நிற்கிறாள். ராகுல் என்ன சினேகா ஏதோ சவால் விட்டா
இப்போ பார்த்தியா நான் தான் ஜெய்த்து விட்டேன். ரொம்ப சந்தோசம் பட தே நான் உன் பக்கம் நின்றாலும் கல்யாணம் அவன் உடன் தான் ரொம்ப சந்தோசம் படாதே நீ தோற்று தான் போவாய் என இருவரும் மணமேடையில் நின்று கொண்டே பேசி கொண்டனர். வரவேற்பு முடிந்து விட்டது ராகுல் தான் நண்பர் இடம் நீங்கள் அந்த கௌதம் அடித்து போடவேண்டும் கல்யாணத்திற்கு அவன் வரகூடாது அவன் பெயர் என் காதில் கேட்க கூடாது. நீ கவலைபடதே ராகுல் அவனை நான் பார்த்து கொள்கிறேன்.
அது மட்டும் இல்லை சினேகா வையும் பார்த்து கொள்ளவேண்டும். நீ ஏற்கும் கவலைப்படாதே ராகுல்.

விட்டில் இருக்கமுடியாமால் வெளியே வரும் கௌதம் தான் அம்மா, அப்பா இருவரும் தூக்கி கொண்டு இருக்க வெளியில் வாருகிறான் கௌதம் நடந்து வருகிறான் அவள்ளேடு இருந்த நாட்களை நினைத்து கொண்டே வருகிறான் கண்கள் கலக்குகிறது நிலவு வந்து வந்து போகிறது அவன் பாடும் வேதனை பார்க்க முடியவில்லை என்று இரவு அமைதியை தருகிறாது இதயம் அவளை தேடுகிறது நட்சத்திரங்கள் அவனை பின் தொடர்கிறது மரங்கள் அசைந்து கவலைப்படாதே என சொல்லி போகிறது இப்படியே அவன் நடந்து வந்து அவளை முதலில் பார்த்த இடத்தில் உட்கார்ந்து விடுகிறான். அங்கு வரும் ராகுல்லின் நண்பர்கள் இவன் தான் கௌதம் என கண்முடிதானமாக அடித்து போட்டு விட்டனர் அவனால் எழுந்து போக முடியவில்லை இரத்த வெள்ளத்தில் மாயங்கி விட்டான்.
மண்டபத்தில் இருந்து வெளியில் போக நினைக்கிறாள் சுற்றியும் மிக அதிகமான பாதுகாப்பு இனி வெளியில் போக முடியாது என சினேகா நினைக்கிறாள்.

ராகுல் வந்து நீ இனி என்ன செய்தாலும் கௌதம் வர மாட்டான் அவனை நான் அனுப்பி விட்டேன் சினேகா இனி உனக்கு நான் தான் சீக்கிரம் ரெடியாகு முகூர்த்த நேரம் ஆரம்பித்து விட்டது. சினேகா இதற்கு மேல் நாமும் வாழ கூடாது என முகூர்த்தத்திற்கு ரெடியாகி விட்டால் மணமேடைக்கு போகும் முன் விஷம் குடித்து விட்டால் அப்போது வரும் தான் அம்மா இடம் என்னை ஆசீர்வாதம் செய் அம்மா என கேட்க. அழுது கொண்டே லட்சுமி என்னை மன்னித்து விடு சினேகா நீ ஆசைப்பட்ட வாழ்க்கை தர என்னால் முடியவில்லை. நீ கவலைப்படாதே அம்மா நான் கௌதம்மை தவிர வேறு யாரையும் கல்யாணம் செய்து கொள்ளமாட்டேன்.சீக்கிரம் பெண்ணை அழைத்து வருங்காள். என ஐயர் சொல்கிறார் அவளும் மணமேடைக்கு வரும் சினேகா. ராகுல் என்ன சினேகா இன்னும் கொஞ்ச நேரம் தான் அப்புறம் நீ என் மனைவி. ரொம்ப சந்தோச படவேண்டம் நான் உனக்கு கிடைக்கவே மாட்டேன் ராகுல். பார்க்கலாம். கௌதம் இரத்த வெள்ளத்தில் வருகிறான் மண்டபத்திற்கு. ஐயர் மந்திரம் சொல்லி தாலியை ஆசீர்வாதம் செய்து வாங்கி வருங்காள் என சொல்கிறார். சினேகாவிற்கு தலைசுற்றுகிறது விஷம் வேலை செய்கிறது மூச்சு விட
முடியவில்லை தாலி வந்து விட்டாது ராகுல் இடம் ஐயர் தருகிறார் சினேகா சிரிக்கிறாள் வாயில் இரத்தம் வருகிறது. ஏய் சினேகா என்ன ஆனாது சொல்லு என ராகுல் கேட்கிறான். அப்படியே கீழே விழபோகும் சினேகா பின்னால் தாங்கி கொண்ட சினேகாவின் அம்மா என்ன சினேகா இரத்தம் வருகிறது. அம்மா மன்னித்து விடு நான் விஷயம் குடித்து விட்டேன் என சொல்கிறாள். உடனே ராகுல் கார் ஏடுங்கள் என சொல்கிறான் ராகுல் வேண்டாம் என்னை காப்பாற்ற முடியாது ராகுல் நான் உனக்கு கிடைக்க மாட்டேன் என சொல்கிறாள். ஏய் என்னடி ஏதுக்கு
இப்படி செய்து விட்டாய் நான் நல்ல தான் பார்த்து கொள்ள நினைத்தேன் அதற்கு உள்ளே இப்படி பண்ணிவிட்டாய்.சினேகா என வரும் அப்பா.ஏது க்கு அப்பா எனக்கு பிடிக்காத கல்யாணம் செய்து வைத்தால் நான் எப்படி சந்தோசம்மாக வாழ்வேன் அதனால் நான் அப்பா நான் காதலிப்பது கௌதம் தான் கல்யாணம் கௌதம் தான் வேறு யாரையும் நான் நினைத்து கூட பார்க்க மாட்டேன். நிலைமை மோசமாகிறது கௌதம் வருகிறான் சினேகா என கத்திக் கொண்டே வருகிறான் அவள் கௌதம் என சொல்லி கூப்பிடுகிறாள். என்ன ஆனாது சினேகா.மாப்பிள்ளை அவள் நாம்மை விட்டு போக முடிவுசெய்து விஷம் குடித்து விட்டால் என லட்சுமி சொல்ல. சினேகா என அழுகிறான் கௌதம் என்னை மன்னித்து விடு. ஏதற்கு சினேகா. உன் கூட காலம் எல்லாம் வாழநினைத்தேன் இப்போது பாதியிலே விட்டு போகிறேன். உன்னை விடமாட்டேன் சினேகா என கௌதம் சொல்ல சினேகா புன்னகை நின்று விட்டது எல்லோரும் கலங்கி விட்டனர். கௌதம் சினேகா என அவள் மேல் விழுந்து அழுகிறான்.ராகுல் தான் தவறை உணர்ந்து விட்டான்.அழுதுகொண்டே இருந்த கௌதம் குரல் அடக்கி விட்டது. அவன் பக்கத்தில் வரும் ராகுல் அவனிடம் மன்னிப்பு கேட்க அவன் தோல் மீது கைவைத்து கௌதம் என்னை மன்னித்து விடு கௌதம் என சொல்கிறான் அவன் ஏதுவும் பேசவில்லை கௌதம் கௌதம் என தூக்கி பார்த்தால் அவனும் அவள் மடியிலே உயிர் விட்டு விடுகிறான் அதை பார்த்து எல்லோரும் சொல்ல முடியாத துக்கம் அடைந்து விட்டனர். ஒடி வரும் பிரபு,பாக்கியம் வந்து பார்த்தால் மணமேடையில் சினேகா, கௌதம் இறந்து இருப்பதை பார்த்து உடைந்து போய் விட்டனர். என் மகன் மருமகள் இருவரும் காதலில் சேர்ந்து வாழ முடியவில்லை சாவில் ஒன்று சேர்ந்து விட்டனர் அவர்கள் காதல் புனிதமானது என நிருபித்து விட்டனர் இப்போது போய் பிரிடா அவர்களை உன்னால் முடியாது. என சொல்லி விட்டு அழும் பிரபு,பாக்கியம், லட்சுமி, வடிவேல்,
காற்றில் கலந்த காதல் காலம் எல்லாம் வாழ்த்திடும் காதல்.

நன்றி

இப்படிக்கு
தாரா

எழுதியவர் : தாரா (17-May-22, 6:30 pm)
சேர்த்தது : Thara
பார்வை : 74

மேலே