புதியதாய்🤏

புதிய பாதையில் தொடங்கி
புதிய மனிதர்களை சந்திக்கிறேன்
புதிய இடத்தில் சேர்ந்து
புதிய தேடல்களை தேடுகிறேன்
புதிய விடியல்களை கண்டு
புதிய வாழ்க்கையை தொடங்குகிறேன்


உங்கள்
😍தமிழ் அழகினி✍️

எழுதியவர் : 😍தமிழ் அழகினி✍️ (18-May-22, 6:32 am)
சேர்த்தது : 😍தமிழ் அழகினி✍️
பார்வை : 75

மேலே