STEP IN DEAR SPRING WILL VISIT GARDEN

நெடிய விழியில் நீலத்தின் சலனம்
ஒடிந்திடுமோ எனுமிடையில்
________________நீகொடி மின்னல்
வடிவில் நீயோ வானத்து மேனகை
அடியெடுத்து நடந்துவரின்
______________தோட்டத்தில் வசந்தம்

எழுதியவர் : KAVIN CHARALAN (21-May-22, 10:52 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 38

மேலே