காதல் அர்த்தம் நீ எல்லை நான் ❤️💕

காதில் வந்த ஒரு வார்த்தை காதல்

என கேட்டது

என் கண்கள் அவளை திரும்பி

பார்த்தாது

என் இதயதுடிப்பு அதிகமானது

உன் காதலியாக நான் வரலாமா

என் கைபிடிக்க நீ தயங்கலாமா

நீ சொல்வாய் என நான்

நினைக்கவில்லை

இதற்கு மேல் உன்னை நான்

விடுவது இல்லை

பிரிவு என்ற வார்த்தைக்கு இடம்

இல்லை

உன்னை நினைப்பதை தவிர

மனதிற்கு வேறு ஏதுவும் வேலை

இல்லை

உன்னோடு வாழ்வதே என் வாழ்வின்

எல்லை

எழுதியவர் : தாரா (21-May-22, 12:29 am)
சேர்த்தது : Thara
பார்வை : 152

மேலே