காதல்..!!

தேடிய இடமெல்லாம்
தேவதையே உந்தன் - முகமடி
என் தேடல்களும்
நீளுமடி உன்னால்..!!

கண்ணில் காமத்தை
ஊட்டும் பெண்ணே
இவன் கடங்காரன்
ஆகிறான் கன்னிடமே..!!

கண்ணின் மணியே
உன்னை கண்டு காதல்
வசம்தான் கொண்டேன்
ஒருதலைப் பக்கமாக..!!

எழுதியவர் : (21-May-22, 12:36 pm)
சேர்த்தது : கவி குரு
பார்வை : 56

மேலே