இயற்கை..!!

காதலில் தோல்வியுற்றவன்
நினைப்பது ஒன்றுதான்..!!

என்னை கொண்டுபோய்
அவளிடம் சேர்த்துவிடு
இல்லையெனில் எனக்கொன்று
ஆண்டவனிடம் அனுப்பிவிடும்..!!

இயற்கையே
விதிபோடும் போட்டியில் நான்
விளையாட்டு பொம்மையா
நாடக மேடையில் நடனம்
ஆடுகிறது என் வாழ்க்கை..!!

எழுதியவர் : (24-May-22, 11:05 am)
பார்வை : 33

மேலே