VARUVAALAA ORU MAALAIYIL

கனவின் கதாநாயகி
__கவிதை தமிழுக்கு அவளோ
மனதில் வானவில் தன்னை
__வண்ணத்தில் தூவுவாள்
புனையும் நாவல் நாயகிபோல்
___புன்னகை புரிவாள்
நனவில் வருவாளா ஒருமாலையில்
___நம்பிக்கையில் காத்திருக்கிறேன் !
கனவின் கதாநாயகி
__கவிதை தமிழுக்கு அவளோ
மனதில் வானவில் தன்னை
__வண்ணத்தில் தூவுவாள்
புனையும் நாவல் நாயகிபோல்
___புன்னகை புரிவாள்
நனவில் வருவாளா ஒருமாலையில்
___நம்பிக்கையில் காத்திருக்கிறேன் !