NAKKEERAN PAATTU

முத்தமிழில் முருகாற்று
__படைகவி நக்கீரன் பாடிட
முத்துக் குமரனும்
__முக்கண்ணனும் மிக்க மகிழ்ந்தனர்
முத்திய நெற்றிக்கண்
__எரிபுண் நோவு நீங்கிற்று
பத்தனுக்கு பார்வதியார்
__மணக்கூந்தலும் நீக்கியது நோவு

எழுதியவர் : KAVIN CHARALAN (25-May-22, 8:18 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 35

மேலே