KALUM KAIYUM UZHAIPPUKKU
நூலும் நெசவும் ஆடைக்குதவும்
ஆலும் வேலும் பல்லுக்குதவும்
காலும் கையும் உழைப்புக்குதவும்
வேலும் மயிலும் வாழ்வுக்குதவும்
நூலும் நெசவும் ஆடைக்குதவும்
ஆலும் வேலும் பல்லுக்குதவும்
காலும் கையும் உழைப்புக்குதவும்
வேலும் மயிலும் வாழ்வுக்குதவும்