நூற்றிற்கு நூறு நெஞ்சிற்க்கோ

மேற்கு முகில்தந்த மின்னலோ
உன்விழிகள்
காற்றின் கவிதைதென் றல்தழுவும்
மேனியெழில்
ஆற்றின் அலையோ தவழும்
கருங்கூந்தல்
நூற்றுக்கு நூறுநெஞ்சிற் கோ !!!!?

எழுதியவர் : கவின் சாரலன் (29-May-22, 1:20 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 42

மேலே