அவள் பார்வை

எதற்கும் கட்டுப்படாதவன் அவள் கயல்விழிப் பார்வைக்கு கட்டுப் பட்டு
நின்றான் மகுடியின் ஊதலுக்கு நாகம்
கட்டுப் படுவது போல

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு� (29-May-22, 1:35 pm)
Tanglish : aval parvai
பார்வை : 265

மேலே