சிந்திய குங்குமம் தீட்டிய சித்திரமோ

சிவந்த உதடுகள் ரோஜா
மலரோ
மலர்ந்தசெந் தாமரையின் மாற்று
உருவமோ
சிந்திய குங்குமம் தீட்டிய
சித்திரமோ
அந்தியின் செவ்வான மோ !!!jQuery17108588275840938415_1653824971327?

எழுதியவர் : கவின் சாரலன் (29-May-22, 5:18 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 54

மேலே