உதட்டின் அசைவினில் மௌனராகம்
உதட்டின் அசைவினில் மௌனராகம்
பாடுகிறாய்
உள்ளத்தின் உள்ளேஓர் ஓவியம்
தீட்டுகிறாய்
கண்களால் காதல் கடிதம்
எழுதுகிறாய்
புன்னகை முத்தார மே !
A
உதட்டின் அசைவினில் மௌனராகம்
பாடுகிறாய்
உள்ளத்தின் உள்ளேஓர் ஓவியம்
தீட்டுகிறாய்
கண்களால் காதல் கடிதம்
எழுதுகிறாய்
புன்னகை முத்தார மே !
A