மாறியது காதல்..!!

காமவெறி பிடித்த சிலருக்காக
ஆடையில்லாமல் செல்கிறேன்
என்னை அறுத்து தின்னட்டும்
வெறும் சதைகளை..!!

எத்தனை நாள் என்னுடன்
வாழ்ந்து அவர்கள் இன்பம்
காண்பார்கள் ஒன்று இரண்டு மூன்று என
தின்னத் தின்னத் தேகிட்டிப் போகும்..!!

இறைவா
ஒருவனுக்கு ஒருத்தி என்ற
விதிமுறையை மறந்து
வெளிநாட்டு நபர் போல்
தன் விருப்பம் என
மாறிப்போகும் கலியுக காதல்கள்..!!

எழுதியவர் : (4-Jun-22, 9:33 pm)
பார்வை : 54

மேலே