கண்மணியே..!!

சுற்றித்திரியும் மேகங்களை போல்
நானும் சுற்றித்திரிகிறேன்
அவள் நினைவில்..!!

மேகங்கள் களைய கூடும்
கண்மணியே என் தேகம்
கறைவும் வரை உன் நினைவு
கரையாதடி எண்ணில்..!!

மேல் நாட்டு பெண் போல்
நீ நடந்தாலும் உன்னிடம்
மேற்பார்வையாளராக இருக்கவே
ஆசை கொள்கிறேனடி..!!

எழுதியவர் : (5-Jun-22, 11:05 am)
பார்வை : 37

மேலே