காதல் தேவதை என் வாசல் வந்தது ❤️💕

வண்ண கோலம் ஒன்று

என் வாசலில் கண்டேன் இன்று

யார் அவள் என்று மறைந்து இருந்து

பார்த்தது உண்டு

அவளை சந்தித்தா முதல் நாள்அன்று

இனம் புரியாத சந்தோசம் ஒன்று

அவள் பார்வையில் ஆயிரம்

அர்த்தங்கள் உண்டு

அலை பாயும் மனதை பறித்து

சென்றது ஒன்று

காதலை எனக்குள்ளே தந்தது இன்று

அவளோடு சேர்ந்து வாழ துடிக்குது

மனது

தேவதையே நீ என் வாசல் வந்த

பொழுது

எழுதியவர் : தாரா (5-Jun-22, 1:06 am)
சேர்த்தது : Thara
பார்வை : 210

மேலே