அவள் அருகே

இதயத்தில் இதமான இயக்கம் அவள் அருகே

அவள் அழகாக அளவளாவும் அதிசயம் அவள் அருகே

மனதின் மயக்கம் மறைந்து மலரும் அவள் அருகே

அன்பின் அண்மை‌ அறிவதும் அவள் அருகே

காதலின்‌ கவின் கலை காண்பதும் அவள் அருகே

வார்த்தைகள் வாய்மையாவதும் அவள் அருகே


ஆசைகள் ஆழ்ந்து அரவணைப்பதும் அவள் அருகே

அவள் அருகே அனைத்தும் அறிந்தேன்

எழுதியவர் : Kaleeswaran (5-Jun-22, 8:43 am)
சேர்த்தது : KALEESWARAN
Tanglish : aval aruke
பார்வை : 193

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே