மலையொன்று மௌனமாயொரு
மலையொன்று மௌனமாயொரு
வேண்டுகோள் விடுத்தது
சிலைச்சிற்பி ஒருவன் செதுக்கி
செதுக்கி
மலைமுழுதும் சிலையாக்கி செய்து
முடித்தான்
விலையாக்க வந்தகட்டடன்
வெறுங்கையுடன் திரும்பினான் !!!
கட்டடன் Bldg contractor

