என்வலிகளை உன்னால் உணரமுடியாது 555

***என்வலிகளை உன்னால் உணரமுடியாது 555 ***
உயிரே...
நம் உறவை மறந்த நீ
சந்தோஷமாகத்தான் இருக்கிறாய்...
பிரிவின் வலியை நீ
உணரவில்லை இன்றுவரை...
உனக்குள் வலியை
உணராதவரை...
என் வலிகளை
உன்னால் உணரமுடியாது...
உனக்காக காத்திருந்த
நிமிடங்கள் எல்லாம்...
சுகம்தான்
எனக்கு அன்று...
இன்று
காத்திருக்க மனமில்லை...
சில வார்த்தைகள்
என்னை கொள்கிறது...
உயிருக்குள் உன்னைத்தான்
நான் சுமக்கிறேன் உன் தாய் போல...
என்னைவிட்டு நீ
பிரிந்து சென்றாலும்...
உன்
நினைவுகள் எல்லாம்...
பொக்கிஷமாக
சேகரித்து வைத்திருக்கிறேன்...
மரணத்தைவிட கொடியவலி
நீ தந்த பிரிவின் வலி...
என் இதயம் சொல்லும்
என் காதலின் ஆழத்தை...
நீ
உணர்ந்தாள் சந்தோசம்...
இல்லையேல்
என் வாழ்வு நிர்மூலம்.....
***முதல்பூ .பெ.மணி.....***