வலி

ஒருமுறை என்னை வெறுத்த
போது உணர்ந்திருக்க வேண்டும்

உணர்ந்த பின்னும் ஏற்காது மனதின் வலியை என்னென்று
நான் சொல்ல

வலியின் மிச்சம் தான் வாழ்க்கையா

எழுதியவர் : (11-Jun-22, 5:04 pm)
Tanglish : vali
பார்வை : 119

மேலே